hosur கரூர் தேசிய நெடுஞ்சாலையில் 8 இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் : அமைச்சர் நமது நிருபர் செப்டம்பர் 4, 2019 கரூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை யில் அதிகம் விபத்து நடக்கும் 8 இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைகின்றன.